×

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் நாளை மாலை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

Tags : District Secretaries ,General Secretary ,Edappadi Palanisamy ,Chennai ,Adimuka ,Edapadi Palanisami ,Rayapete Provincial Office ,
× RELATED குற்றவாளிகளை காப்பாற்ற முயன்ற...