×

மாம்பழம் சின்னத்தை தேர்தல் ஆணையம் அன்புமணிக்கு ஒதுக்கியது ஏன்? : உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி : மாம்பழம் சின்னத்தை தேர்தல் ஆணையம் அன்புமணிக்கு ஒதுக்கியது ஏன்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் மற்றும் நீதிபதி ஜோய் மாலியா பக்ட்சி அமர்வில் இவ்வாறு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. கட்சியில் பிரச்சனை எழுந்தால் தலையிட அதிகாரம் உள்ளது என தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது.பாமக வழக்கை உரிமையியல் நீதிமன்றம் 3 நாளில் விசாரித்து முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags : ANBUMANI ,ELECTORAL COMMISSION ,SUPREME COURT ,Delhi ,Annamee ,Election Commission ,Justice ,Suriakanth ,Joey Malia Bhakti ,
× RELATED இமாச்சலப்பிரதேச மாநிலம் மண்டி...