×

பூனையை வளர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் உயிரை விட்ட மருத்துவர்!!

ஹைதராபாத்: பூனையை வளர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் உயிரை மாய்த்துக் கொண்ட ப்ரின்சி (23) என்ற மருத்துவர் உயிரிழந்தார். சில வாரங்களுக்கு முன்பு வீட்டிற்கு பூனை ஒன்றை கொண்டு வந்துள்ளார். இதனால் ப்ரின்சிக்கு அடிக்கடி சளி பிடித்ததால் தாய் மற்றும் மகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

Tags : Hyderabad ,Princy ,Prinzi ,
× RELATED ஈரான், இஸ்ரேல் போரால் உலக பொருளாதாரம்...