×

தஞ்சாவூரில் பாஜக தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் பாஜக தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் வீரா என்ற வீரசிங்கம் தேர்தல் பிரிவு அலுவலரை பணிசெய்யவிடாமல் தடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். பாஜக நிர்வாகிகள் கூட்டத்தை வீடியோ எடுக்கக்கூடாது என தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ததால் புகார் அளிக்கப்பட்டது.

Tags : BJP Southern District ,General Secretary ,Thanjavur Veerasingam ,Veera ,Peravoorani, Thanjavur district ,BJP ,
× RELATED உயர்கல்விக்கு ஊன்றுகோலாக...