×

செண்பகராமன் புதூரில் மின்கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதி காற்றாலை ஊழியர் உயிரிழப்பு!!

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன் புதூரில் மின்கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதி காற்றாலை ஊழியர் உயிரிழந்தார். சஞ்சய் (19) தனது நண்பர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திரும்பியபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

Tags : Senbagaraman Puthur ,Kanyakumari ,Sanjay ,
× RELATED தேர்தல் விதிகளை மீறி பரிசுப்பொருள்...