×

அமெரிக்காவின் F-15 போர் விமானத்தை தங்களது வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவிப்பு!

ஹார்முஸ் தீவு அருகே அமெரிக்காவின் F-15 போர் விமானத்தை தங்களது வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவித்துள்ளது. ஹார்முஸ் நீரிணையை திறக்க 48 மணி நேரம் ட்ரம்ப் கெடு விதித்துள்ள நிலையில், அமெரிக்க விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்து ஈரான் வீடியோ வெளியிட்டுள்ளது.

Tags : Iran ,Hormuz ,Trump ,Strait of Hormuz ,
× RELATED இஸ்ரேல் வான்பரப்பில் ஈரான் ஆதிக்கம்: குழந்தைகள் உட்பட 100 பேர் படுகாயம்