×

ஈரானின் மின்சார உற்பத்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவோம்: ட்ரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன்: “48 மணி நேரத்தில் ஹார்முஸ் நீரிணையை ஆபத்துகள் இன்றி முழுவதும் திறக்காவிட்டால், ஈரானின் மின்சார உற்பத்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவோம்; இருப்பதிலேயே பெரியது மீதுதான் முதல் தாக்குதல் நடக்கும்” என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

 

Tags : Iran ,Trump ,WASHINGTON ,Strait of Hormuz ,U.S. ,President Donald Trump ,
× RELATED அமெரிக்காவுக்கு ஈரான் ராணுவம் பகிரங்க மிரட்டல்!