×

சென்னையில் இருந்து நாகர்கோவில் சென்ற வந்தே பாரத் ரயிலில் பிரேக் கோளாறு!!

சென்னை: சென்னையில் இருந்து நாகர்கோவில் சென்ற வந்தே பாரத் ரயிலில் பிரேக் கோளாறு ஏற்பட்டது. நெல்லை ஜங்ஷனை ரயில் வந்தடைந்தபோது பிரேக் கோளாறு ஏற்பட்டதால் சுமார் 40 நிமிடம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

Tags : Vande Bharat ,Chennai ,Nagarko ,Nagargo ,Nella Junction ,
× RELATED மாவட்ட மக்களுக்கு 84 ஆண்டுகளாக எட்டாக்கனியாக இருக்கும் ரயில்வே திட்டம்