×

சிவகாசி அருகே விசுவநத்தத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழப்பு

 

சிவகாசி: சிவகாசி அருகே விசுவநத்தத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்த இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதி; பட்டாசு மூலப்பொருள் வெடித்துச் சிதறியதால் 5க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமாகின.

 

 

Tags : Viswanathan ,Sivakasi ,
× RELATED மாவட்ட மக்களுக்கு 84 ஆண்டுகளாக எட்டாக்கனியாக இருக்கும் ரயில்வே திட்டம்