- அமுகா
- டிடீவி
- தின மலர்
- அமைச்சர்
- அமித் ஷா
- தில்லி
- உள்துறை அமைச்சர்
- Amitsha
- விவகாரச் செயலாளர்
- Amamuka
- தேசிய ஜனநாயகக்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
டெல்லி: டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்தித்தனர். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்காத நிலையில் அமித்ஷாவுடன், டிடிவி தினகரன் சந்தித்தார். குக்கர் சின்னத்தில்தான் அமமுக போட்டியிடும் என டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை அதிகாரப்பூர்வமாக இதுவரை நடக்கவில்லை என கூறினார்.
