×

திமுகவிடம் ஆறு தொகுதிகள் அடங்கிய விருப்பப் பட்டியலை வழங்கியது மனிதநேய மக்கள் கட்சி

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களுக்கு சாதகமான 6 தொகுதிகள் அடங்கிய பட்டியலை திமுக பேச்சுவார்த்தை குழுவிடம் மனிதநேய மக்கள் கட்சி அளித்தது. பாபநாசம், இராமநாதபுரம், திருவாடனை ஆம்பூர், பாளையங்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய 6 தொகுதிகளில் இரண்டை ஒதுக்கீடு செய்ய கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Humanist People's Party ,Chennai ,Humanitaya People's Party ,Timuka Negotiating Committee ,Babanasam ,Ramanathapuram ,Thiruvadani Ampur ,Palaiangotte ,Nagapattinam ,
× RELATED விளாத்திகுளம் மாணவி வழக்கில் கைதான...