×

எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் மேற்கொண்ட நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்..!

எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் மேற்கொண்ட நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். தேர்தல் களத்தைச் சந்திக்கவே டெல்லியின் சம்மதம் வேண்டுமென்ற நிலையில் எதிர்க்கட்சி கூட்டணி உள்ளது. தமிழ் மக்கள் டெல்லியின் ஆதிக்கத்தையும், அடிமைக் கூட்டத்தையும் அனுமதிக்க மாட்டார்கள். இனி எதிர்க்கட்சி எடுக்கும் முடிவு டெல்லி எடுக்கும் முடிவு என்பதை மக்கள் அறிவர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

Tags : Edapadi Palanisami ,Delhi ,Chief Minister ,K. Stalin ,Edappadi Palanisami ,
× RELATED கரூர், திருச்சியில் சூறாவளிகாற்றுக்கு 10,000 வாழை மரங்கள் சேதம்