சென்னை: தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் கடந்த 20 நாட்களில், 44,396 மாணவர்கள் புதிதாகச் சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒன்றாம் வகுப்பில் 41,439 மாணவர்களும், 2-8ம் வகுப்புகளில் 660 மாணவர்களும், மழலையர் வகுப்புகளில் 2297 மாணவர்களும் சேர்ந்துள்ளனர்.
