×

தமிழ்நாட்டில் 21ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை: தலைமை காஜி தாவூத் கைசர் அறிவிப்பு

 

சென்னை: தமிழ்நாட்டில் நாளை மறுநாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எங்கும் பிறை இன்று பிறை தென்படவில்லை எனவே ரமளான் மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து வரும் சனிக்கிழமை (21.03.2026) ஈகை திருநாள் தமிழகத்தில் கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையக தலைமை காஜி தாவூத் கைசர் அறிவித்துள்ளார்.

Tags : Ramjan Festival ,21st ,Tamil Nadu ,Gaji Dawood Kaiser ,Chennai ,Ramadan ,
× RELATED பிரதமர் மோடியின் கேரளா வருகையை முன்னிட்டு கோவையில் ட்ரோன்கள் பறக்க தடை..!