×

தமிழகத்தில் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை

சென்னை : தமிழகத்தில் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், “காலை 11 – மாலை 3 மணி வரை குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். கட்டாய தேவைக்காக வெளியே சென்றால் குடை, உடல் முழுவதும் மறைக்கும் அளவிற்கு பருத்தி ஆடைகள் பயன்படுத்த வேண்டும்”, இவ்வாறு தெரிவித்துள்ளது.

Tags : health department ,Tamil Nadu ,Chennai ,Tamil Nadu Health Department ,
× RELATED விளாத்திகுளம் மாணவி கொலை வழக்குக்...