- முதல் அமைச்சர்
- பினராயி விஜயன்
- Dharmadam
- கேரளா
- திருவனந்தபுரம்
- பினாராய் விஜயன்
- கேரள சட்டமன்றத் தேர்தல்
திருவனந்தபுரம்: கேரளத்தின் தர்மடம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் வேட்பு மனு தாக்கல் செய்தார். தர்மடம் தொகுதியில் பினராயி விஜயன் மூன்றாம் முறையாக போட்டியிடுகிறார். கேரள சட்டமன்றத் தேர்தலில் ஏப்ரல் 9ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
