×

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2160 குறைந்து ஒரு சவரன் ரூ.1,14,400க்கு விற்பனை..!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2160 குறைந்து ஒரு சவரன் ரூ.1,14,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.270 குறைந்து ஒரு கிராம் ரூ.14,300க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.265-க்கும், கிலோ ரூ.10000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,65,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai ,
× RELATED தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 உயர்வு