×

திருவண்ணாமலை – கீழ்பென்னாத்தூரில் தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய 53 ஐம்பொன் சிலைகள்!

திருவண்ணாமலை – கீழ்பென்னாத்தூரில் 53 ஐம்பொன் சிலைகள் தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கியது. உரிய ஆவணம் இன்றி காரில் கடத்தி வரப்பட்ட நிலையில் ஐம்பொன் சிலைகள் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Thiruvannamalai ,Flying Corps ,Kalbenathur ,IMBONE ,KALBENNATHUR ,
× RELATED பொள்ளாச்சி மாட்டு சந்தையில் ரூ.5 கோடிக்கு வர்த்தகம்