‘பணம் வாங்கிக்கொண்டு பதவி போடுறாங்க…’ பட்டியலின மக்களை இழிவாக பேசும் தவெக மாவட்ட செயலாளர்: ஆலோசனை கூட்டத்தில் பெண் நிர்வாகி ஆவேசம்; வீடியோ வைரல்
ரூ.332.46 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மேற்கூரை அமைப்புடன் கூடிய 10 நவீன நெல் சேமிப்பு வளாகங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
திருவண்ணாமலை அருகே நேற்று இரவு காரும் அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு!
கீழ்பென்னாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டை மழையில் நனைந்து சேதம்: விவசாயிகள் வேதனை