×

விமானங்களில் 60% இருக்கைகளை தேர்வு செய்ய தனியாக கட்டணம் வசூலிக்கக் கூடாது: விமான போக்குவரத்து அமைச்சகம்

டெல்லி: விமானங்களில் 60% இருக்கைகளை தேர்வு செய்ய தனியாக கட்டணம் வசூலிக்கக் கூடாது என விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் ஜன்னலோர இருக்கை, முன்பக்க இருக்கை என குறிப்பிட்டு தனியாக கட்டணம் வசூலிப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஒரே எண்ணில் பதிவு செய்யும் பயணிகளுக்கு அடுத்தடுத்த இருக்கைகளை ஒதுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : Ministry of Aviation ,Delhi ,Ministry of Transport ,
× RELATED புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ்...