உ.பி: ஒவ்வொரு முட்டை மீதும் உற்பத்தி மற்றும் காலாவதி தேதியை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என உ.பி அரசு உத்தரவிட்டுள்ளது. அப்படி குறிப்பிடாவிட்டால் அந்த முட்டை நுகர்வுக்கு உகந்தது அல்ல என நிராகரிக்கப்படும்; இந்த நடைமுறை ஏப்.1 முதல் அமலுக்கு வருகிறது.