×

நாம் ஒற்றுமையாக ஓரணியில் இருக்கும்வரை இந்தச் சாதனைப் பயணம் தொடரும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நாம் ஒற்றுமையாக ஓரணியில் இருக்கும்வரை இந்தச் சாதனைப் பயணம் தொடரும். தமிழ்நாடு தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் நடைபோடும்! என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags : Orani ,Chief Minister ,MLA ,K. Stalin ,Chennai ,Tamil Nadu ,MLA. K. Stalin ,
× RELATED ஊட்டி தாவரவியல் பூங்காவில் 35ஆயிரம் மலர் செடிகள் பராமரிப்பு பணி தீவிரம்