×

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே எரிந்த காருக்குள் இருந்து 4 பேரின் சடலங்கள் மீட்பு

நெல்லை: நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே காட்டுப்பகுதியில் உள்ள சாலையில் காருடன் எரிந்த நிலையில் 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டது. கார் தீ விபத்தா? அல்லது கொலையா? என திசையன்விளை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Nella District Vijayanvila ,Nella ,
× RELATED நடிகை ஸ்ரீதேவியின் சொத்து தொடர்பான...