ஒடிசா மாநிலம் கட்டக் நகரில் உள்ள அரசு பொது மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தகவல். இது குறித்து விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.