×

மார்ச் 19, 20ம் தேதிகளில் மாநிலங்களவை அமர்வுகள் கூடாது என அறிவிப்பு!

டெல்லி: ரம்ஜான், நவராத்திரி பண்டிகையை ஒட்டி, மார்ச் 19, 20ம் தேதிகளில் மாநிலங்களவை அமர்வுகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக, வார இறுதி நாட்களான மார்ச் 28, 29ம் தேதிகளில் அமர்வு கூடும் எனவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

Tags : States ,Delhi ,Ramzan ,Navratri ,
× RELATED கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு...