×

சாகித்ய அகாடமி விருது பெறும் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

 

சென்னை: சாகித்ய அகாடமி விருது பெறும் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தான் எழுதும் நிலப்பரப்பின் கருப்பொருட்களை எல்லாம் கதையின் ஓட்டத்தில் இயல்பாக பின்னிப் பிணைக்கும் எழுத்தாளர்; தாமதப்படுத்தினாலும் இறுதியில் சரியான கைகளில் சாகித்ய அகாடமி சேர இருப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : C. Chief Minister ,Tamil Nadu ,Selwan K. ,Stalin ,Chennai ,Sakitya ,Award ,Selwan K. Stalin ,Sakitya Academy ,
× RELATED மதுபான கொள்கை வழக்கில் திருப்பம்;...