பீகார் மாநிலங்களவை தேர்தலில் இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க வராததால் பரபரப்பு நிலவுகிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பிஸ்வாஸ், சுரேந்திர பிரசாத் ஆகியோரை கட்சியால் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆர்.ஜே.டி. எம்.எல்.ஏ. ஃபைசல் ரகுமானும் வாக்களிக்க வராத நிலையில் அவரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை
