×

இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய பாஜ நிர்வாகி கல்யாணராமனை, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யகோரி, அரூர் பகுதி இஸ்லாமிய கூட்டமைப்பினர், தாசில்தார் அலுவலகம் முன் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பொறுப்பாளர்கள் முத்தவல்லி சபீர்அகமத், நவ்ஷாத், இம்தியாஸ்கான், ரபீக்பாபு, ஜனாப், அப்துல் ரவுப், ஜப்ரு, கமால் பாஷா, சலீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Islamists ,
× RELATED வெறுப்புணர்வைத் தூண்டும் பாஜகவின்...