- திமுகா
- தமிழ்நாடு-புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- புதுச்சேரி சட்டசபை
- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- கே. ஸ்டாலின்
- புதுச்சேரி
- காரைக்கால்
சென்னை: தமிழ்நாடு-புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான திமுக வேட்பாளர் நேர்காணல் மார்ச் 17 முதல் 22 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் விருப்ப மனு அளித்தவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்துகிறார். மார்ச் 17-ம் தேதி புதுச்சேரி, காரைக்காலுக்கான திமுக வேட்பாளர்களுக்கு நேர்காணல் நடைபெறுகிறது. மார்ச் 18-ல் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, குமரியில் உள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர் நேர்காணல் நடைபெறுகிறது.
