×

தமிழ்நாடு உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு!

சென்னை: தமிழ்நாடு உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களுக்கு இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு எனவும் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Tamil Nadu ,Chennai ,Kerala ,West Bengal ,Assam ,Puducherry ,
× RELATED சொல்லிட்டாங்க…