×

தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

சென்னை: தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு துறை செயலாளர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். சிலிண்டர் தட்டுப்பாட்டை சரி செய்வது, மாற்று ஏற்பாடுகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை மேகொள்ளப்பட்டு வருகிறது.

Tags : Chief Minister ,MLA ,Tamil Nadu ,K. Stalin ,Chennai ,
× RELATED தமிழகத்தில் வெப்ப அலை நிலவும் நாட்கள்...