ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கித்தவித்த 2 இந்திய கப்பல்கள் புறப்பட அனுமதி அளித்தது ஈரான்: 40,000 மெட்ரிக் டன் காஸ் கப்பல் 7 நாட்களில் இந்தியா வந்தடையும்; இன்னொரு கப்பலும் கடற்படை பாதுகாப்புடன் புறப்பட அனுமதி
நாடு முழுவதும் கடும் தட்டுப்பாடு சமையல் காஸ் முன்பதிவுக்கு அவசரப்பட வேண்டாம்: நாட்டு மக்களுக்கு ஒன்றிய அரசு வேண்டுகோள்
மாதவிடாய் காலத்தில் கட்டாய விடுமுறை கேட்ட வழக்கு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு; எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என கருத்து
பாஜவின் ஆபரேஷன் தாமரை திட்டத்திற்கு அஞ்சி ஒடிசா காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பெங்களூருவில் தஞ்சம்: துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பாதுகாப்பில் அடைக்கலம்
மகாராஷ்டிராவில் 10ம் வகுப்பு விடைத்தாளை திருத்த ஆசிரியருக்கு உதவிய 6ம் வகுப்பு மாணவர்கள்: வீடியோ வைரலால் பரபரப்பு; கல்வித்துறை விசாரணை