×

சொல்லிட்டாங்க…

* எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தில் எந்த தட்டுப்பாடும் இல்லை. வதந்திகளை நம்பி தேவையற்ற அச்சத்துடன் சிலிண்டர் வாங்க குவிய வேண்டாம். – ஒன்றிய பெட்ரோலிய துறை இணைச் செயலாளர் சுஜாதா ஷர்மா

* தனிமரம் தோப்பாகாது. எங்க கட்சி தனியா போட்டியிடாது. கூட்டணியோடு தான் தேர்தலை சந்திப்போம். – அஇபுதமமுக தலைவர் சசிகலா

Tags : Union Petroleum Department ,Co ,Sujata Sharma ,
× RELATED செல்வப்பெருந்தகையிடம் வாழ்த்துப்பெற்ற எல்.கே.சுதிஷ்