×

ஊட்டி முழுவதும் சுற்றுலா பயணிகள் செல்ல வசதியாக ‘எங்கும் ஏறலாம், இறங்கலாம்’ சுற்றுலா திட்டம் துவங்கியது

 

ஊட்டி, மார்ச் 14: ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலாத்துறை சார்பில் இயற்கை அழகை கண்டு ரசிக்கும் வகையில் எங்கும் ஏறலாம் எங்கும் இறங்கலாம் என்ற ‘ஹாப் ஆன்-ஹாப் ஆப்’ திட்டம் துவக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கி திட்டத்தை துவக்கி வைத்தார்

Tags : Ooty ,Tourism Department ,Ooty Boat House ,Development ,
× RELATED ஒத்தப்பாலம்- திருவனந்தபுரம் கேரள விரைவுப்பேருந்து சேவை