×

வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகத்தில் எந்த தட்டுப்பாடும் இல்லை: சுஜாதா ஷர்மா பேட்டி

 

டெல்லி: வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகத்தில் எந்த தட்டுப்பாடும் இல்லை என ஒன்றிய பெட்ரோலியத்துறை இணைச் செயலாளர் சுஜாதா ஷர்மா தெரிவித்துள்ளார். வதந்திகளை நம்பி தேவையற்ற அச்சத்துடன் சிலிண்டர் வாங்க குவிய வேண்டாம். வீடுகளுக்கு எந்த தடையுமின்றி வழக்கம்போல் சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன என்று கூறினார்.

Tags : SUJATA SHARMA ,Delhi ,Union Petroleum ,
× RELATED ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் புதிய நிதி...