- புரட்சி
- திமுகா கூட்டணி
- சென்னை
- அண்ணா விதவலாயத்தில்
- முதல் அமைச்சர்
- மு. கே. சந்திப்பு
- ஸ்டாலின்
- ஏ. வியாழன். மீ.
- அண்ணா தி. எம். தி
சென்னை: சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக புரட்சி அதிமுக தலைவர் புகழேந்தி அறிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து முன்னாள் அ.தி.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளரும், புரட்சி அண்ணா தி.மு.க நிறுவனருமான பெங்களூர் புகழேந்தி ஆதரவு தெரிவித்தார். அதிமுக முன்னாள் நிர்வாகியான இவர், திமுக கூட்டணியை ஆதரித்து பரப்புரையில் ஈடுபடவுள்ளார்.
