- ஆதிமுக
- பெங்களூர்
- பிரஜேந்தி திமுக்
- சென்னை
- ஆதிமுகா
- பிரகுஜேந்தி திமுக்வி
- அண்ணா
- அமைச்சர்
- கே
- ஸ்டாலின்
- பெங்களூரு
- அஜ்முக்
சென்னை: அதிமுக முன்னாள் நிர்வாகி பெங்களூரு புகழேந்தி திமுகவில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பெங்களூரு புகழேந்தி திமுகவில் இணைந்தார். அதிமுகவில் இருந்து விலகி சமீபத்தில் புதிய கட்சி தொடங்கிய நிலையில், பெங்களூரு புகழேந்தி திமுகவில் இணைந்தார். அண்மையில் பெங்களூரு புகழேந்தி புரட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருந்தார்.
