×

சனாதன தர்மத்தை பின்பற்றாதவர்களுக்கு ஆலய நுழைவுத் தடை: கேதர்நாத், பத்ரிநாத் கோயில் கமிட்டி ஒப்புதல்

டெல்லி: பத்ரிநாத் & கேதர்நாத் கோயில் கமிட்டியின் கீழ் உள்ள 47 கோயில்களில், சனாதனிகள் அல்லாதவர்கள் நுழைய தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், சனாதனிகள் என்பதை கோயில் நிர்வாகம் எப்படி கண்டறிவார்கள்? என்பதை அவர்கள் தெளிவுபடுத்தவில்லை.

Tags : Kedarnath ,Badrinath Temple Committee ,Delhi ,Badrinath & Kedarnath Temple Committee ,
× RELATED நவீன உடை அணிந்து கொண்டு ‘பப்’...