×

சென்னை, கோவையில் சில ஆட்டோ கேஸ் நிலையங்கள் மூடல்..!

சென்னை: சென்னையில் வடபழனி, கோடம்பாக்கத்தில் ஆட்டோ கேஸ் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. கோவையில் உக்கடம் பகுதியில் உள்ள ஆட்டோ எல்பிஜி நிலையம் மூடப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.

Tags : Chennai ,Coimbatore ,Vadapalani ,Kodambakkam ,Ukkadam ,
× RELATED சென்னையில் உள்ள 22,875 மாடுகளில் 900...