×

சென்னையில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்வதில் சிக்கல்!!

சென்னை: சென்னையில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முன்பதிவு மொபைல் எண்கள் not available, switched off என மாறி மாறி வருவதால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். வீட்டு உபயோக சிலிண்டர் தடையின்றி கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முன்பதிவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : CHENNAI ,
× RELATED 16 சட்டமன்றத் தொகுதிகளில் 28ம் தேதி...