×

உலகக்கோப்பை டி20 பும்ரா புதிய சாதனை

 

அகமதாபாத்: உலகக்கோப்பை டி20 இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக பந்து வீசிய இந்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய காரணிகளில் ஒருவராக திகழ்ந்தார். இத்துடன் சேர்த்து, உலகக் கோப்பை போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் (26 போட்டிகள், 40 விக்கெட்டுகள்) வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். அவர், இலங்கை வீரர் லஸித் மலிங்காவின் 31 போட்டிகளில் 38 விக்கெட்டுகள் சாதனையை முறியடித்துள்ளார்.

Tags : World Cup T20 ,Bumrah ,Ahmedabad ,Jasprit Bumrah ,New Zealand ,World Cup… ,
× RELATED 2026 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் துணை கேப்டனாக ரிங்கு சிங் நியமனம்!