×

ஐபிஎல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ரூ.13,500 கோடிக்கு வாங்கியது அமெரிக்க நிறுவனம்

வாஷிங்டன்: ஐபிஎல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ரூ.13,500 கோடிக்கு அமெரிக்க நிறுவனம் வாங்கியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய உரிமையாளர் அமெரிக்க தொழிலதிபர் கல் சோமானி. வால்மார்ட், ஃபோர்டு நிறுவனங்களின் முக்கிய பங்குதாரர் கல் சோமானி. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை கல் சோமானிக்கு மனோஜ் பதாலே விற்பனை செய்தார். ஏற்கனவே ராஜஸ்தான் அணியில் குறிப்பிட்ட பங்குகளை வைத்திருந்த சொமானி, அணியை மொத்தமாக வாங்கினார்

Tags : IPL ,Rajasthan Royals ,Washington ,Kal Somani ,Walmart ,Ford ,Kal… ,
× RELATED ‘இம்பேக்ட் பிளேயர்’ விதி அக்சர் படேல் எதிர்ப்பு