×

ஈரானின் புதிய உச்ச தலைவராக தேர்வாகியுள்ள மொஜ்தபா கமேனிக்கு ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்து

ஈரானின் புதிய உச்ச தலைவராக தேர்வாகியுள்ள மொஜ்தபா கமேனிக்கு ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஈரானுக்கு ரஷ்யா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்றும் அதிபர் புதின் உறுதியளித்துள்ளார்.

Tags : Russian Chancellor ,Mint ,Mojtaba Khamenei ,Iran ,Supreme ,President ,Putin ,CHANCELLOR MINT ,RUSSIA ,
× RELATED மருத்துவப் பொருட்களை ஏற்றிச்...