×

தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள ஏவிஎம் தேங்காய் எண்ணெய் உற்பத்தி ஆலையில் தீ விபத்து

தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள ஏவிஎம் தேங்காய் எண்ணெய் உற்பத்தி ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எண்ணெய் ஆலையில் தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகினர். கிடங்கில் இருந்த பஞ்சு மூட்டைகளில் தீப்பற்றிய நிலையில் ஆலையில் பரவாமல் இருக்க தீயணைப்பு வீரர்கள் முயன்று வருகின்றனர்.

Tags : AVM ,Ettayapuram Road, Thoothukudi ,
× RELATED ஒரே கூட்டணியில் இருப்பதால் சமரசம்...