×

4 ஆண்டுகளுக்குப் பிறகு 100 டாலரை கடந்தது ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை

 

டெல்லி: 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை கடந்தது. 2022-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக 100 டாலரை கடந்தது ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை; அமெரிக்காவில் கச்சா எண்ணெய் விலை 18% உயர்ந்து 110 டாலருக்கு விற்பனை; ஹோர்மோஸ் நீரிணையை ஈரான் மூடியதால் உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

Tags : Delhi ,United States ,
× RELATED சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்து ரூ.1,08,800க்கு விற்பனை!!