நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை 20 காசுகள் சரிந்து ரூ.4.05 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை விலை இரண்டு நாட்களில் 40 காசுகள் சரிந்துள்ளது.