×

திருத்துறைப்பூண்டி அரசு கலை கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணி நிறைவு

திருத்துறைப்பூண்டி.மார்ச்.9: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அரசு கல்லூரியில் பெருந்தலைவர் காமராஜர் திட்டத்தின் கீழ் ரூ.3.80 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை மற்றும் ஆய்வக கட்டிடங்களுக்கான அடிக்கல்லினை தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் கடந்த ஆண்டுதுவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு அதிகாரிகள் முன்னிலையில் பணி விறுவிறுப்பாக நடைபெற்று பணி முடிந்துவிட்டது. விரைவில் திறக்கப்பட உள்ளது.

 

Tags : Tiruthuraipoondi Government Arts College ,Tiruthuraipoondi.March.9 ,Tiruthuraipoondi Government College ,Thiruvarur ,Tamil ,Nadu ,Chief Minister ,Public Works Department… ,
× RELATED 30 ஆண்டு கால போக்குவரத்து நெரிசலுக்கு...