×

30 ஆண்டு கால போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம்

சிவகாசி, மார்ச் 25: சிவகாசியில் 30 ஆண்டு கால போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் சாட்சியாபுரம் புதிய ரயில்வே மேம்பாலம் அமைத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நகர் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் கடந்த 5 ஆண்டு காலமாக தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் வழியில் பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார். குறிப்பாக கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சி காலத்தில் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு, அசோகன் எம்எல்ஏ தமிழக முதல்வரிடம் ஏராளமான திட்டங்களை கேட்டு பெற்றுக் கொடுத்துள்ளனர்.

 

 

Tags : Satyapuram Railway Development ,Sivakasi ,Chief Minister ,Shatsiyapuram ,Sivakasi, Shivakasi K. ,Stalin ,Principal ,Mu. ,K. Stalin ,
× RELATED நத்தம் கோட்டையூரில் காளியம்மன் கோயில் திருவிழா