×

வெல்லும் தமிழ்ப் பெண்களேநீங்கள் வெல்வதற்கு துணை நிற்க திராவிட மாடலும் இருக்கிறது: முதல்வர் வாழ்த்து

 

சென்னை: வெல்லும் தமிழ்ப் பெண்களே. நீங்கள் வெல்வதற்கு துணை நிற்க திராவிட மாடலும் இருக்கிறது என உலக மகளிர் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ்தள பதிவு: வெல்லும் தமிழ்ப் பெண்களே. நீங்கள் வெல்வதற்கு உலகும் – உங்களுக்கு துணை நிற்க திராவிட மாடலும் இருக்கிறது. தடைகளைத் தகர்த்தெறிந்து தொடர்ந்து முன்னேறுங்கள். உங்களது பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் உடன்நிற்க நமது திராவிட மாடல் அரசு இருக்கிறது. அனைவருக்கும் உங்கள் ஸ்டாலினின் உலக மகளிர் நாள் நல்வாழ்த்துகள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Tags : Chennai ,Chief Minister ,M.K. Stalin ,International Women's Day ,X- ,
× RELATED திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள்...