×

இந்தியாவில் தனது கிளைகளை விரிவுப்படுத்தும் Netflix

Netflix நிறுவனம் மும்பையை தொடர்ந்து இந்தியாவில் தனது 2வது VFX மையத்தை ஹைதராபாத்தில் அமைக்கிறது. 30,000 சதுர அடியில் அமைந்துள்ள இந்த VFX மையத்தை வரும் 12ம் தேதி தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி திறந்து வைக்கிறார்.

Tags : Netflix ,India ,Hyderabad ,Mumbai ,VFX ,Telangana ,Chief Minister ,Revant Reddy ,
× RELATED மறைந்த தலைவர்களின் உருவச் சிலைகளை...